C V Damodaran Pillai (1832-1901)
1857 இல், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியரானார்.
1871 இல் சட்டத்துறை (B.L.) தேர்வுப்பட்டம் பெற்றார்.
1875 இல் "இராவ் பகதூர்" பட்டம்.
கணக்காய்வாளர், விசாரணைக் கர்த்தர், நீதிமன்ற நடுவர்...
1854 இல், நீதிநெறி விளக்கம் என்ற நூலை வெளியிட்டார்.
பழைய தமிழ் நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தேடிப் பெற்று ஒப்பிட்டு - ஆராய்ந்து சரியான பிரதிகளை உருவாக்கி அச்சிட்டு வெளியிட்டுக் காப்பது நோக்கங்களாக அமைந்தன.
கிறித்தவக் குடும்பத்தில் கிறித்தவராகப் பிறந்த அவர் சைவத் தமிழ் நூல்களைப் பயின்றதால் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாகத், 1860 இல் சைவரானார்.

No comments:
Post a Comment